பழ முத்துக்குமார்- கருத்துகள்

சிறப்பு இன்னும் எழுதுங்கள் நண்பரே

"ல" கரத்தில் பிழை இருந்தும் திருத்தி சிகரம் தொட வேண்டும் வாழ்த்துக்கள் தோழமையே!

வேறென்ன இதயத்தில் வேரூன்றி பூ பூத்த காதல் தான். அருமை தொடரட்டும் தங்கள் படைப்பு வாழ்த்துக்கள்

படித்து சுவைத்தேன் தங்கள் கவித்தேனை நன்றாய் இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரி

நின்ற தேடல் வாழ்வின் முற்றாகும் தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்

தங்கள் ஊக்குவித்தலுக்கு நன்றி நண்பரே

நன்றி தோழரே! என் பார்வையில் வறுமை என்பது பிறந்தது ஏழ்மை என்பது தொடர்வது


பழ முத்துக்குமார் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே