nellaiyappan- கருத்துகள்

காலம் கனியட்டும். பிரார்த்தனைகள்...

இதுபோன்ற பழமையான பசுமை நினைவுகளை எல்லோர்க்கும் அசைபோடவைக்கும் இனிய கவிதை....

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... சூப்பரப்பு.

கவிதையின் கருத்துக்கள் மிக அருமை.

ம்ம்ம் ஏதோ திட்டம் இருக்கிறதோ, தோழி!

எப்படி உங்களின் கவிதைகளை தவறவிட்டேன். புரியவில்லை.

என்ன அழகான வரிகள். கவிதைத்திரட்டு படைக்கலாம் நீங்கள்.

ஏதோ சாதாரணமாக உன்னை நினைத்துவிட்டேன். அருமை..

மறைந்திருந்து ரசிப்பதில் இவ்வளவு ஆனந்தம் இருக்கின்றதா?

வீங்கிப்புடைத்த அன்பு வீசி வெளியேறுகிறது, முத்துமுத்தான கவிதைகளாய்.

ம்ம்ம் ஆள்காட்டிவிரல் சரியாகத்தான் ஆளைக்காட்டி நிற்கின்றதா?

இதுதானே கடைசியாகிப்போன ஜென்மம் உனக்... இல்லை நமக்....

மிகவும் அருமை. காதலின் உச்சப் பரிமாணம்.

ஏன் மறக்கவேண்டும், என்ன அவசியம் வந்தது.

மனதினை தெளிவாகப் புரிந்துகொண்டால் எல்லாமும் கிடைக்கும், இனிக்கும்.

கவிதை அப்படியே மனதைப் பிரதிபலிக்கின்றது. அருமை.


nellaiyappan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே