panneer karky- கருத்துகள்

என் நிலவை எட்டிப் பாக்க
காளான்கள் மேலே நின்று
நிலவை சிறைப்பிடிப்பேன் ---அருமையான வரிகள்

அடி கோடிட்ட வார்த்தைகளால் வாழ்த்தியமைக்கு நன்றி

மண்ணிக்கவும் எனது எழுத்து பிழையை பார்க்காமல் விளக்கம் சொல்லிவிட்டேன்

காளையை தான் குறிப்பிட்டேன்...காளை போல் உழைத்தாள் என்பதை குறிக்க

கவியோடு ,,வாழக்கைக்கும் சேர்த்து வாழ்த்தியமைக்கு நன்றி

வார்த்தையை சிக்கனமாக செலவிடுங்கள் ......

உன்னை என்னவென்று
கொள்வதோ நிலவே
கண்ணும் போதெல்லாம்
அறையாய் தேய்ந்து
முழுதாய் வளர்ந்து ...................இது போன்று

பார்த்தவுடன் காதலா
என கேட்கும்
உள்ளமே...
அவளை பார்த்ததால் தான்
காதல் என்பது உனக்கு
புரியவில்லையா? ---------------அழகான வரிகள்


panneer karky கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே