prakash sona- கருத்துகள்

பாரெங்கும்
மத பேத கட்சிகள் பாரா
சாதி வேற்றுமை ஏற்ற தாழ்வு பாரா
உமது ஆசை சங்கதிகளெல்லாம்
உம் சந்ததி உதிக்கும் முன் நிறைவேறட்டும்..........

நற்சிந்தனை........

இருள் தோய்ந்த பாதைக்கு நல்லதோர் தீபமாய் உங்கள் படைப்பு........

நல்ல படைப்பு .... சமூக பார்வையில்

நல்லதோர் சொப்பனம்

உங்களது வாழ்த்து எம்மையும் சிறப்பாக்கட்டும் நன்றி

நல்ல படைப்பு கதிர் வாள் மறைந்து தற்போது புரட்சி போர்வாளே தேவை விவசாயத்துக்கு அதிலும் ஆக்க பூர்வமான உடனடி போர்வாளே தேவை

சோகத்தின் முடிவு முக்காலத்தும் தெளிவே ...தெளிவான வரிகள்... சுகம் சுகம் சுகமான சுகம்(சோகம்)

வாழ்த்து தெரிவித்து ஊக்கமளித்தமைக்கு நன்றி தோழமையே

உங்களின் வாழ்த்து மேலும் எனை மேலே உந்தி தள்ளுகிறது....நன்றிகள்..பல

அருமை பாரட்டிய உங்களுக்கு எனது நன்றிகள்

பாராட்டியமைக்கு நன்றிகள் பல நண்பரே

உங்களது வாழ்த்து எச்சங்களை இங்கு விட்டு சென்றமைக்கு நன்றி தோழி

தோழி..! உம் தமிழ் பற்று
வாழியவே ! எம் தமிழ் வாழ்க..! வாழியவே..!!


prakash sona கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே