சகாய டர்சியூஸ் பீ- கருத்துகள்

அதுவும் காதல்தான்!
மிக்க நன்றி!

மிக்க நன்றிகள் தங்களின் வருகைக்கும் பார்வைக்கும்!

தங்களின் பார்வைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ஐயா!

அருமை! இதுதான் இந்த கவிதைக்கு நான் கொடுத்த தலைப்பு ஆனால் பதிவேற்றிய பிறகு அவள் கவிதை என்று மாறியிருக்கிறது. மிக்க நன்றி!

தங்களின் கருத்துக்கு மிக்க நன்றிகள்!

தங்களின் பார்வைக்கும் கருத்திற்கும் மனமார்ந்த நன்றிகள் தோழரே!

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றிகள் தோழரே!

எண்ணம் போல் வாழ்க்கை எண்ணத்தில் குப்பை சேர்த்தால் வாழ்வும் குப்பைதான்,
இடித்துரைக்கும் அருமையான வரிகள், வாழ்த்துகள் சகோ~

தைத்த காதலின் தழும்பு நீங்கா வடுதான் வாழ்வில்~
நன்றிகள் தோழரே~

உண்மை, நன்றிகள் தோழரே~

அழகு..
உங்களது பார்வைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள்~

கானல் நீரில் கரைந்த கண்ணீர் துளிகள் காவியமாகிறது முதுமையில்!

கவிதை அழகியல் முதுமையில் காதல்!

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா, தாமதமான பதிலுரைக்கு மன்னிக்கவும்.


மிக்க மகிழ்ச்சி சகோ...தங்களது பார்வைக்கும் மற்றும் நெகிழ்ச்சியான கருத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்,
விரியட்டும் கவிதை சிறகுகள்~

உங்களது பார்வைக்கும், அருமையான கருத்தியலுக்கு மனமார்ந்த நன்றிகள் சகோ.
நான் எடுத்துக்கொண்ட கருவினை சிறப்பாக சொல்லி இருக்கின்ரீகள், மிக்க மகிழ்ச்சி

மிக்க மகிழ்ச்சி, தங்களின் கருத்தியலுக்கு மனமார்ந்த நன்றிகள்!

உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா,
மிக்க மகிச்சி, மேலும் எழுத முயற்சிக்கிறேன்~

தங்களின் பார்வைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் சகோ~

மகிழ்ச்சி^^
உங்கள் பார்வைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் நண்பரே~


தாமதமான பதிலுரைக்கு வருந்துகிறேன் நண்பரே~
உண்மைதான் ஆனால் என்ன செய்வது சறுக்குவதும் காதலில் இயல்புதானே^^


சகாய டர்சியூஸ் பீ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே