senindhu- கருத்துகள்
senindhu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [33]
- Dr.V.K.Kanniappan [20]
- யாதுமறியான் [19]
- மலர்91 [18]
- hanisfathima [12]
senindhu கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
You are great at your poems... you are able to write wat u see either in person or imagination.. I admire u fully.. want to get blessings from u...thanks for ur comment u gave for my poem.. i didnt get comments from anybody usually... thanks for encouraging me....
மதிக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்..
மிகவும் நன்றி
தங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி அமுதா அம்மு...
நீங்கள் சொல்வதை பிரியமுடன் ஏற்றுக்கொள்கிறேன் ..
நன்றிகளுடன்
செந்தில் குமார்
மன்னிக்கவும்
இந்து
மிகவும் சிறந்த கவிதை....
வாழ்த்துக்கள்....
அன்புடன்
செந்தில் குமார்
நன்றிகள் வளர்மதி.. நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் .. நீங்கள் இந்து என்று உரைக்கும்போது.. அது என் தங்கை பெயர்.. என் பெயர் செந்தில் குமார்...
அன்புடன்
செந்தில் குமார்
மன்னிக்கவும் வளர்மதி... எனது பெயர் செந்தில் குமார் .. senindhu என்பது என் தங்கையின் பெயரை இணைத்து அவ்வாறு nick name ஆக வைத்துள்ளேன்.. நான் உங்களது கவிதைகளை படித்தேன் ... மிகவும் நன்றாக உள்ளது... தங்களின் சாலையோரச் சிறார்கள் சிறியது எனினும் கருத்து மிகவும் பெரியது .. அருமையான கவிதை... மீண்டும் நன்றிகள்.. எனது கவிதைகள் தாங்கள் படிக்க நினைத்தமைக்கு..
அன்புடன்
செந்தில் குமார்
I am really very sorry. I am typing it from my mobile.. that is the reason i am not ablt to type in tamil. I dont want to type tamil words in english letters. Please dont mistake me... here after i will use system to reply.. I am really very very sorry..
மிகவும் நன்றி N.valarmathi. First time i am hearing somebody cried for my poem... thanks a lot...
தங்கள் கருத்திற்கு மிகவும் நன்றி Dr.V.K.Kanniappan...
gud one
mei silirthu vitten......
sirantha kavithai
good one
நன்று
nandrigal kamaraj