ஏஞ்சல்- கருத்துகள்

இனிய வார்த்தைக்கு நன்றி...!

நல்ல கவிதைக்கு நன்றி தோழி... கேள்வி கேட்பதை நிறுத்தாதீர்கள். பதில் நிச்சயம் கிடைக்குள் நாள் வரும். விரைவில்..!

இதழ் மலர்ந்தது உம் நகைச்சுவையால்...

உறுத்தலான வரிகள்... நன்று...

அகிம்சை வரிகள்... அழகு..!

முயல்கிறேன் ....!

எழுத்தில் காதல் இல்லை .....காதலே எழுத்துகளாய் உள்ளது...!

தங்களின் விமர்சனத்துக்கு நன்றி !!!

தங்களின் விமர்சனத்துக்கு நன்றி !!!

தங்களின் விமர்சனத்துக்கு நன்றி !!!

முத்து முத்தான வரிகளுக்கு
முக்கியமாய் என் வாழ்த்துக்கள்.
தென்றல் வார்த்தைகளுக்கு
தெளிவான வந்தணங்கள்....
நன்றி...!


ஏஞ்சல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே