sriragavan- கருத்துகள்
sriragavan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [69]
- Dr.V.K.Kanniappan [34]
- கவிஞர் கவிதை ரசிகன் [21]
- ஜீவன் [21]
- மலர்91 [20]
சூப்பர் அரவிந்த்
நீ வெல்ல வேண்டியது
பிறரை அல்ல
உன்னை தான்...
உண்மையே தோழா நமை நாம் வென்றாலே உலகத்தையே வென்றுவிடலாம்....
சூப்பர் நண்பா...
மனதை வருடும் வரிகள்
அருமையான சிந்தனை
சூப்பர் கவிதை அரவிந்த்...
காலத்தின் ஓட்டத்தில் சிதையவில்லை
சாகா வரம் பெற்று வாழ்ந்துகொண்டு தானிருக்கிறது
உண்மை காதல் எனும் சகாப்தத்தில்...
கவிதை மிக மிக அருமை
என்னை கடந்த காலத்திற்கு இழுத்து சென்றது உங்கள் கவிதை அரவிந்த் ஆழமான வரிகள் நன்று