சுடர்- கருத்துகள்
சுடர் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [65]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [48]
- கவின் சாரலன் [30]
- Dr.V.K.Kanniappan [19]
- யாதுமறியான் [17]
கவியே உன் கவிக்கு ஒரு
கவி பாட நான்
கவியும் இல்லை என் வசம்
கவிதையும் இல்லை
இருந்தாலும் உன்
கவிதையை நான்
கவிழ்ந்து வணங்குகிறேன்
அருமை அருமை
அற்புதமான படைப்பு
சாந்தி அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை!
கண்டிப்பாக டாஸ்மாக் மூடப்படவேண்டிய ஒன்றுதான்! ஆனால், டாஸ்மாக் மூடப்படுவதால் நாடு முன்னேறும் என்றால், டாஸ்மாக் இல்லாதபோதே முன்னேறியிருக்க வேண்டுமே! திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
நிலவு மகளுக்கு நன்றி
நன்றி மகளே!
நன்றி தோழமையே
நன்றி மகளே!
நன்றி நண்பா!
மெய்ப்படும் காலம் ஒன்று உண்டு!
மிக்க நன்றி தோழர்! இவ்வழியில் எனது கவிதைத் திறனை வளர்க்க வழிகாட்டியமைக்கு நன்றி!
மனதைக் கவர்ந்த கவிதையைப் படைத்த பாரதி அவர்களே! உங்கள் தமிழ்த் தொண்டு வாழ்க!
மிக்க அருமை தோழர்!
என்னை பாதித்த வரிகள்....
கல்யாணம் சடங்கு வந்தா
சொல்லாம தள்ளி வச்சி
அமங்கலினு காட்டுறாங்க
என்ன தப்பு நா செஞ்சே ?
அண்ணன் தம்பி மாதியுள்ள
தெரிஞ்சவுங்க வந்து போனா
தேவையில்லா பட்டம் குத்தி
தெருவோரம் சிரிக்குறாங்க...!
தப்பி தவறி சிரிச்சிப்புட்டா
தவறான பேர சொல்லி
கூசாம பேசுறாங்க,
பெரிய கொடும செய்றாங்க...!
விதவை நிலை என்பது....அப்பப்பா...! கொடுமை!
மிக்க அருமை தோழர்!
என்னை பாதித்த வரிகள்....
கல்யாணம் சடங்கு வந்தா
சொல்லாம தள்ளி வச்சி
அமங்கலினு காட்டுறாங்க
என்ன தப்பு நா செஞ்சே ?
அண்ணன் தம்பி மாதியுள்ள
தெரிஞ்சவுங்க வந்து போனா
தேவையில்லா பட்டம் குத்தி
தெருவோரம் சிரிக்குறாங்க...!
தப்பி தவறி சிரிச்சிப்புட்டா
தவறான பேர சொல்லி
கூசாம பேசுறாங்க,
பெரிய கொடும செய்றாங்க...!
விதவை நிலை என்பது....அப்பப்பா...! கொடுமை!
மிக்க அருமை தோழர்!
என்னை பாதித்த வரிகள்....
கல்யாணம் சடங்கு வந்தா
சொல்லாம தள்ளி வச்சி
அமங்கலினு காட்டுறாங்க
என்ன தப்பு நா செஞ்சே ?
அண்ணன் தம்பி மாதியுள்ள
தெரிஞ்சவுங்க வந்து போனா
தேவையில்லா பட்டம் குத்தி
தெருவோரம் சிரிக்குறாங்க...!
தப்பி தவறி சிரிச்சிப்புட்டா
தவறான பேர சொல்லி
கூசாம பேசுறாங்க,
பெரிய கொடும செய்றாங்க...!
விதவை நிலை என்பது....அப்பப்பா...! கொடுமை!
உண்மை! ஆவாரம் பூ! குத்தும் அளவிற்கோ, தட்டித் தரும் அளவிற்கோ உனக்கு வயது இல்லை என்றாலும், மன்னிப்பை கேட்டு குத்து விளக்காக சுடருகிறாயே மகளே! வாழ்த்துக்கள் (ஒருமையில் பேசியது தவறுதான்)
மங்கத்தாவின் மங்கன் இன்றைய உண்மை!
தங்கள் பாராட்டுக்கு நன்றி
மிக மிக நன்றாக இருக்கிறது. தந்தையை பற்றிய விபரங்களில் கோடியில் ஒன்று