சுப்ரியா பாலசுப்ரமணியன்- கருத்துகள்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...

தங்கள் கருத்துக்கு நன்றி... அவனையே நினைத்துக் கொண்டிருப்பதாய் சொல்லவில்லை... முதல் காதல் உள்ளத்தை விட்டு நீங்கவில்லை என்றே கூறியிருக்கிறேன்... புதிய முயற்சி தவறிருந்தால் இது போலவே தெரிவிக்கவும்...

தங்கள் கருத்துக்கு நன்றி, தம்பி

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி...

இனிமையான வரிகள், வாழ ஆசைதான்... இந்த சமூகத்தில் கொஞ்சம் கடினம் தான்... வாழ்த்துக்கள்...

கோழையின் காதல் அல்ல...
உண்மை காதல்...

அனுபவங்கள் வார்த்தைகளானது...

வாழ்த்துக்கள்... மேலும் எழுதுங்கள்...

என் முயற்சிக்கு உங்கள் கருத்தை தந்ததற்கு நன்றி...

கற்பனை வாழ்க்கை நிஜ வாழ்க்கை யை விட அழகானது... உங்கள் அன்பான வார்த்தைகள் மனதை வருடிவிட்டு போகிறது... உங்கள் வருங்காலம் எண்ணம் போல் நிறைவேற இறைவனை வேண்டுகிறேன்... வாழ்த்துக்கள்...


சுப்ரியா பாலசுப்ரமணியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே