thilakavathy- கருத்துகள்

தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

நன்றி ராஜா !நலம் .தாங்களும் தோழமைகளும் நலம் தானே .

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா !

மாற்றி மாற்றி
போட்டுக் கொள்ளும் சட்டையில்
அவள் கணவனாகவும்
அவன் மனைவியாகவும்
மாறிக் கொள்கிறார்கள்...

அருமைங்க கவிஜி !இல்லறத்தின் இனிய அறம் !பெரிய தத்துவம் .ரொம்ப சிம்பிள் ஆ சொல்லிட்டீங்க !.வேகத்தடை இட்டது ஒவ்வொரு வரியும் !.வாழ்க்கை சாலை வாசிகளின் வண்ண நிலவு உங்கள் வரிகளில் ! அருமை

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வாழ்த்துக்கள் கிருத்திகா

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தோழரே

நட்புக்கு நன்றி வசந்த்

ராஜா நன்றி நன்றி நன்றி

இடி போல் ஒரு உண்மை .அருமை தாரகை

நிதானமாக ஒவ்வொவொரு வரியாக ரசிக்கத் தூண்டும் கவிதை . மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன் உள் சென்று உலவுகிறது வரிகள் காட்சிகளாய் .அருமை ராஜா

நன்றி ராஜா .ஊக்கமளிக்கிரீர்கள் . மிக்க நன்றி தோழனே !

வாழ்த்துக்கள் சந்தோஷ் .

ஆத்ம சமர்பண கவிதை .அருமை தோழமையே . என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .
தொடர் விளையாட்டில்
கைமாறும் - சிறு
தீப்பந்தம் போல்

தொடரும் பந்தத்தில்
உம் உணர்வுகள் - மறு
உயிர்கொள்ளும் ஓயாமல்! ..
அருமை நண்பரே .

நல்ல கருத்துக்கள் தோழி


thilakavathy கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே