விக்னேஷ் பழனி- கருத்துகள்

அருமை .இறுதி பகுதியில் திருத்தும் உண்டு

மங்கையைத்தான் கூறுவேன் .வெறும் கருத்துக்காக எனது கருத்தை மாற்றிக் கூறமாட்டேன்.மலரை பறிக்கா விட்டால் மீண்டும் வேறொரு அழகிய மலர் அந்த காம்பில் மலராது .மங்கையவள் சிரம் சேரவே மலரது மனம் விருப்பம் கொண்டிருக்கும் .எனது கருத்து தவறு என்றால் மன்னிக்கவும் .ஏனெனில் ,கவிஞனை உயர்ந்தவன் என்று வெறும் கருத்துக்காக கூறி எனது மனசாட்சியை கொல்ல விரும்பவில்லை

எனது ஐயமே அதுதான் நண்பா

உங்கள் கருத்துக்கு நன்றி நண்பா .நான் ஒரு கைம்பெண் நிலையில் இருந்து அவளது மனக்குமுறல்களை வெளிப்படுத்த நினைத்தேன் .

நீங்கள் எழுத வேண்டிய கருத்தை அப்படியே மனதில் தோன்றிய படி எழுதுங்கள் .பின்பு அதன் நீளத்தை சுருக்கி எதுகை மோனை இட்டு கவிதையாக மாற்றுங்கள்

பெரும் நெருக்கடி உண்டாகும் .
அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது .

நன்றி நண்பா! என்னுடைய நீண்ட இடையவெளிக்கு மன்னிக்கவும் .

நன்றி நண்பா ! ஆனால் ஒரு சிறு தவறு நான் உங்கள் தோழன் .தோழி அல்ல

கண் மூட இமைகள் மறுக்கின்றன என் செய்வேன் அன்பரே ?


விக்னேஷ் பழனி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே