வில்லியனூர் ராஜகருணாகரன்- கருத்துகள்
வில்லியனூர் ராஜகருணாகரன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [51]
- மலர்91 [23]
- Dr.V.K.Kanniappan [13]
- கவிஞர் கவிதை ரசிகன் [12]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [10]
இன்னும் கொஞ்சம் கவிதை நடை சேர்க்கவும் ..
கருணாகரன்
பேராசிரியர் - இயந்திரவியல் துறை
ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி
புதுவை 9843798449
பரிசு பெற்றவர்கள் வருத்த பட போகிறார்கள்
நண்பரே !!!!!!!!
நன்றி அய்யா
பெண்ணுக்கு சக்தி அதிகம் . அவள் பதிக்க பட கூடாது என்ற எண்ணம் சமுகத்தில் மேலோங்கி இருப்பதால் அதிகம் பதிக்க படுகிறாள் . ஒரு அழகான பெண்ணுக்கு ஆயிரம் தொல்லைகள் உள்ளன. அதை சமாளித்தாள் தான் அவள் மதிப்புடன் வாழ முடியும். கள்ள காதலில் இருவரும் பாதிக்க படுகிறார்கள் .பெண்கள் கொஞ்சம் கூடுதலாக. இந்த சமுகத்தின் ஒழுக்கமும் ஆரோக்கியமும் பெண்கள் கையில் உள்ளது....
தமிழன் என்றும் உலகுக்கு முன்னோடி . இது அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய உண்மை. பாடத்தில் இடம் பெறுவது அவசியம் ...
விவரம் தருக தோழி .....
நன்றிகள் பல
நன்றி அய்யா ...
என்ன விண்ணப்பம் அனுப்பினீர்கள் ????
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் கவிதாயினி ..
கவிதை நடையில் எழுதலாமே ...
கவிதைகளை தனியே அனுப்பலாம் அன்பரே
அன்பு தோழியே ,
சிறு எழுத்து பிழைகளை கவனிக்கவும் .
நன்றி ........
அர்த்தமுள்ள அழுகை ......
நன்று
dedicated for children
நன்று
sabash
good