உடைந்த வளையல்

வளையல் பிறந்தது
எதற்காக ?
தினம்
பெண்ணியம் நொறுங்குதே
அதற்காக


தனஞ்சன்

எழுதியவர் : தனஞ்சன் (இலங்கை ) (15-Feb-13, 1:33 pm)
சேர்த்தது : dananjan.m
பார்வை : 241

மேலே