பிச்சைகாரனின் ஏளனம்

பிச்சைக்காரன் ;
வீடு வீடாக
செல்கிறான்
அவன் பசியை போக்கிக்கொள்ள !...
பணத்தாசை பிடித்தவனோ ;
பிச்சைக்காரனிடம்
பிடுங்கி தின்கிறான்
இவன் பணப்பசியை போக்கிக்கொள்ள !....

எழுதியவர் : (20-Mar-13, 9:21 pm)
சேர்த்தது : sekarsaran
பார்வை : 89

மேலே