என் ஆசை தங்கைக்கு..:

என் முதல் குழந்தை நீயே..!
உன் சிரிப்பை காண
எண்ணம் கொண்ட நான்
உனக்கு மறு தாயாகவே மாறினேன்..!
உன் விருபங்களை நிறைவேற்ற
உன் தந்தையாகவே மாறினேன்..!
உன் கண்ணீரை துடைக்கவே
உன் தோழனாய் மாறினேன்..!
நீ செல்லும் வழி எல்லாம்
பாதுகாப்பாய் இருந்திட
உன் நிழலாக மாறினேன்..!
என் ஆசை தங்கைக்கு
எல்லா உறவாகவும் இருப்பேன்
அவள் இன்பத்தையே
காண என் உயிரையும் பரிசளிப்பேன்...!

எழுதியவர் : நான்சி வின்சென்ட் (6-Apr-13, 9:43 pm)
பார்வை : 271

புதிய படைப்புகள்

மேலே