வாலி நீ வாழ்வாய்!

நற்றமிழ் பொழிந்த
நா இன்று ஓய்ந்தது

நானிலம் நிறைந்த
நல் செய்யுள் சாகாதே

நாளும் வாழும்
நன் புகழ் ஓங்கியே .......

எழுதியவர் : தமிழ்முகிலன் (19-Jul-13, 8:18 am)
பார்வை : 82

மேலே