மழைத்துளி

திருச்சியில் நேற்றும் இன்றும் திருவிழா !!!!
விண்ணும் மண்ணும் சந்தித்துக் கொண்டன !!!
பாசத்துடன் அன்பினால் காதல் கொண்டன !!!
விளைந்தது மண்ணில் மழைத்துளி !!!
நனைந்தது திருச்சி மாநகரம் !!!
மகிழ்ந்தனர் நம்ம திருச்சி மக்கள் !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (10-Aug-13, 8:37 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 66

மேலே