கருத்தேற்றம்

ரொம்பவும் பேரம் பேசாமல்
வாங்கிவிட்ட பொருளது

ஏமாந்து விட்டாய்
ஏமாந்து விட்டாயென
எல்லோரும் பேசியதால்

அதுவரை ஏமாறதவன்
இப்போது ஏமாந்து விட்டான்
அவர்கள் வார்த்தை
உண்மையென !

எழுதியவர் : முகவை என் இராஜா (18-Aug-13, 1:51 pm)
சேர்த்தது : முகவை எ ன் இராஜா
பார்வை : 71

மேலே