என் காதல் உடைந்திடுமா பெண்ணே

உன் அன்பு நிஜம் என்று நினைத்தேன்
நீ என்னுடன் ஒட்டிக் கொண்டிருந்து விலகி நடக்கும் நிழலேன இப்போதே புரிந்தேன்
என் மனம் என்னிடம் கேட்டது
நான் சாகட்டுமா?
என் மவுனம் பதில் சொன்னது
உண்மைக்காதல் என்றும் உடைந்து விடாது என்று .

எழுதியவர் : ரவி.சு (26-Aug-13, 9:41 am)
பார்வை : 140

மேலே