நீ உயிர் வாழ தகுதியற்றவள்

விளையாடிய பொழுதுகள் தொலைத்து
விரும்பிய உன்னக்காக உன்பின்
அலைந்தேன் என் காதலில் உன்
அன்பினை பெறுவதற்கு
நீயோ உன் அன்பை முகம் முகவரி
தெரியா தொலைபேசி காதலில்
தொலைத்தாய் என்று அறிந்தபொளுதும் என்
மனம் என்னை பற்றி சிரிக்கவில்லை அன்பே
உன்னை விடாமல் நேசிக்க தீண்டியது நீயோ
அந்த முகவரி தெரியாத நட்பிடம் உந்தன்
கன்னி முகவரியை தொலைத்துவிட்டு
உன் கருவுக்கு முகவரி தேடினாயே
அந்தன் பொழுதில் கூட என்மனம் உன்னை
வெறுக்கவில்லையடி நீ செய்த பாவத்திற்கு
உன் கருவை அழிக்க வைத்திய நிலையத்தில்
கண்ட பொழுதுடன் என்
மனம் சொன்னது நீ உயிர் வாழ தகுதியற்றவள்

எழுதியவர் : அருண் (25-Sep-13, 3:54 pm)
சேர்த்தது : அருண்
பார்வை : 101

மேலே