செல் போனில் விளையாடு பாப்பா
ஓடி ஆடி விளையாடிய காலம் எல்லாம் எங்கோ ஓடி ஒளிந்து போனதடா ...
என்னுயிர் நண்பா ...
ஓடி விளையாடு பாப்பா என பாடிக் கொண்டே .
வெறும் செல் போன்களில் விளையாடும்
என் இளைய சமுதாயமே .... எதிர்கால தாயகமே
நெஞ்சு பொருப்பதில்லையே ....
உன் நிலை கண்டு