உன் மனம்
நான் 100 வருடம் உயிர் வாழ
என் உடல் ஒத்து உழைக்க வேண்டும்
அதுபோல
நான் இப்போது சாகவேண்டும் என்றால்
என் மனம் ஒத்து உழைக்க வேண்டும் ..
அதனால்
நீ மனம் வைத்தால்
இந்த உலகையே மாற்றி அமைக்கலாம் ...
நான் 100 வருடம் உயிர் வாழ
என் உடல் ஒத்து உழைக்க வேண்டும்
அதுபோல
நான் இப்போது சாகவேண்டும் என்றால்
என் மனம் ஒத்து உழைக்க வேண்டும் ..
அதனால்
நீ மனம் வைத்தால்
இந்த உலகையே மாற்றி அமைக்கலாம் ...