கனவு

கலர்க்கனவு கானவெனக்
கண்களை மூடினேன்...
பிணக் கனவுகளே....
கனவில் காட்சியாக...?
நடு இராத்திரியாவது..,
நயன் கனவில் வரவேண்டுமென...,
நினைத்தபடியே....
கண்களை மூடினேன்....
ஆனாலுமென்ன....,
ஆவென்றவாய்...
உருட்டி விழித்த முழி...
அலங்கோலக் காட்சிகள்தான்
கனவில்....?
எண்ணிக்கொண்டேன்..
உள்ளத்தில் உறைந்த உணர்வுகள்தான்...
கனவோவென...?