வாழ பிடிக்கவில்லை

வாழ பிடிக்கவில்லை என்று
சொல்லி கொண்டே இருக்காதிர்கள்
உண்மையாக பிடிக்கவில்லையா?
.
.
ஒரு நேர வயிற்றுக்காய்
வாகனங்களின் நெரிசளுக்குள்ளும்
கொளுத்தும் வெயிலில்
அனாதையாய் கையேந்தும்
அண்ணா நகர் தெருக்களையும்
மெரினா கடற்கரையையும் போய் நின்று பாருங்கள் ......!!!

அதன் பின் வாழ்க்கையென்ன
இந்த உலகத்தையே பிடிக்கும் ...!!!

எழுதியவர் : Akramshaaa (4-Jan-14, 2:52 pm)
பார்வை : 412

மேலே