மறுப்பிறவி

அன்பே.
ஒவ்வொரு ஜென்மதில்லும்
நான்
மறு பிறவி
எடுக்க வேண்டும்.

உன்னுடைய
உருவ அழகை
பாதுகாத்துக்கொள்ள ..

எழுதியவர் : சி கே வி கார்த்திக் (2-Apr-14, 11:43 am)
பார்வை : 52

மேலே