உதட்டோரத்தில் பூத்திருந்த முல்லை
உதட்டோரத்தில் பூத்திருந்த முல்லை
விடை பெற்று இடம் பெயர்ந்து
காதோரத்தில் குடிபுகுந்து
கவிதை எழுதத் துவங்கியிருந்தது
தலைப்பு: முதுமை
.....கவின் சாரலன்
உதட்டோரத்தில் பூத்திருந்த முல்லை
விடை பெற்று இடம் பெயர்ந்து
காதோரத்தில் குடிபுகுந்து
கவிதை எழுதத் துவங்கியிருந்தது
தலைப்பு: முதுமை
.....கவின் சாரலன்