உயிரின் பொதுநலம்

பிள்ளை
உன்னை உருவமாய் கண்டால் பொக்கிசமாய் பாதுகாப்பேன் எனக்காக அல்ல என் அன்னைக்காக
காதலன்
உன்னை உருவமாய் கண்டால் உன்னை களவாடி வைப்பேன் எனக்காக அல்ல என் காதலிக்காக
அன்னை
உன்னை உருவமாய் கண்டால் உன்னை என்னுடன் வைப்பேன் எனக்காக அல்ல என் பிள்ளைக்காக
அனைவரும் அவர்கள் நேசிபவர்களை பாதுகாக்க உன்னை விருபுகிறார்கள்
உருவமாய் இருந்தால் நீ ஒருவருக்காக வாழ வேண்டும்
அனால் நீ
அனைவரையும் நேசிபதால் தான் உருவமாய் பிறக்கவில்லை
என்ன ஒரு பொதுநலம்

எழுதியவர் : ranji (16-Apr-14, 8:54 am)
Tanglish : uyeerin pothunalam
பார்வை : 82

மேலே