என் ஆசைகள்

நினைத்தவுடன் மழை!
இரவு நேர மெல்லிசை!
கள்ளமில்லா சிரிப்பு!
பொய் இல்லா நட்பு!
தோள் சாய தோழி!
தோள் கொடுக்கும் தோழன்!
மீண்டும் ஓர் பள்ளி பருவம்!
தந்தையின் முத்தம்!
தாய் மடி தூக்கம்!
தூக்கத்தில் மரணம்! .............