தேடுகிறேன் உன்னை

தேடுகிறேன் உன்னை..
உன் முகம் பார்க்காமல் பழகிய
நாட்களோ சில நாட்களே..
உன் மீது கொண்ட பாசத்தின் அளவோ..
இவ்வுலகமே இணை இல்லை.....
ஷாஜஹான்முத்து

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (29-Apr-14, 11:43 am)
சேர்த்தது : shahjahanmuthu
Tanglish : thedukiren unnai
பார்வை : 504

மேலே