ரயில் பயணத்தில் உயிர் இழந்த தோழி சுவாத்திக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்து வோம் நண்பர்களே

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயங்கர குண்டு வெடிப்பில்

ஒரு பெண் உயிர் இழப்பு மற்றும் 14 நமர் காயம் அதில் இருவரின் நிலை கவலைக்கிடம்

இப்படி நடக்க காரணம் என்ன?

இந்த வண்டியின் வருகை நேரம் 1.1/2 மணி நேரம் தாமதமான வருகையால்

ஒரு பெண் தன் உயிரை விட்டு இன்று அனைத்து பயணிகளையும் அவள் உயிருக்கு உயிரான தாய் தந்தையையும் தவிக்க விட்டு சென்றால்

அவள் அப்படி என்னதான் தவறு செய்தாள்

பொது மக்கள் என்னதான் பாவம் செய்தனர்

காட்டிப்பாக இந்த வண்டி தமதமாக வர வில்லை என்றால் சரியான் நேரத்தில் சென்னை வந்து திரும்பி சென்றிருக்கும் அப்படி அந்த வண்டி சென்றிந்தால் வண்டி பயணத்தின் போதே குண்டு வெடித்திருக்கும் அப்படி ஒரு அசம்பாவிதம் நடத்திருந்தால் வண்டி தன் நிலையை இழந்திருக்கும் அனைத்து பயணிகளின் உயிரும் கேள்விக் குறியாகிவிட்டிருக்கும் கடவுள் கருணையால் அது போல் நடக்க வில்லை

இன்னைக்கு குண்டு வெடிச்சப்புறம் தான் அனைத்து வண்டியிலும் சோதனை அனைத்து இடங்களிலும் சோதனை வாகன சோதனை அது இது பன்ன தோன்றுகிறாத என் இந்தியா அரசே தினம் தினம் இது போல் அனைத்தி இடங்களிலும் நடந்திருந்த இன்று இப்படி ஒரு நடந்திருக்காது அந்த பெண்ணோட மனசுல எவ்வளோ ஆசைகள் இருந்திருக்கும் பொது மக்கள் என்னைதான் செய்வாங்க அட போங்கய நீங்களும் இந்த பாதுகாப்பும் போதுமட சாமி ரொம்ப கஷ்டமா இருக்கிய

மலரே நீ மலர்ந்தும் உன் மலர்ச்சியைக் கண்டு மனம் மகிழந்த உன் தாய் தந்தையின் ஆனந்த புன்னகை இன்று உட்டு பொத்த இந்தியா மக்களின் கண்களிலும் உன் ஒரு வளின் இழப்பால் கண்ணீர் மீதக்குதடி என் தோழியே

உன் ஆத்மா சாந்தி அடைய இறைவனி திருப்பாதங்கள் தோட்டு வணக்குகிறேன்.

எழுதியவர் : ரவி.சு (1-May-14, 5:13 pm)
பார்வை : 743

மேலே