வேலையில்லா வெட்டி பசங்க

பெட்ரோல் இல்லாமல்
ரோட்டில் நின்றதை விட,
பெட்ரோல் போட காசு இல்லாமல்
வீட்டில் நின்றதே அதிகம்.......

எழுதியவர் : அகத்தியா (30-Jul-14, 12:04 am)
பார்வை : 251

மேலே