அச்சம் தவிர்

அதிகாலை விடியும் வேளை
அந்தநாளும் தூரமில்லை -நாளை
பயந்தவனுக்கு பெயர் கோழை
எதிர்த்து நின்று வெல்லு அந்த நாளை
காலமும்கடந்து போகும் .....
வெற்றி உந்தன் கை கூடும் .

எழுதியவர் : கார்த்திக் .கோ (1-Aug-14, 7:07 pm)
சேர்த்தது : vishnukaruppaiah
Tanglish : achcham TAVIR
பார்வை : 75

மேலே