இரவுக்கவிதை

இரவில் எழுதும் எழுத்துக்களில்
இரவின் கருமையை விட
இறந்த காலத்தின் நினைவுகளே
இறவாமல் இருக்கிறது.

எழுதியவர் : (12-Sep-14, 10:12 pm)
பார்வை : 1501

மேலே