கெட்டவர்க்குக் கேடில்லை

தீயைத் தீ சுடுவதில்லை
கெட்டவர்க்குக் கேடு வருவதில்லை

பாவத்திற்கு உண்டு பரிகாரங்கள்
புண்ணியம் தேடிடப் பலவழிகள்

ஆதலினால் கெட்டவர்கள் திருந்துதற்கு
இவ்வுலகில் வழியேதும் இல்லவே இல்லை.

எழுதியவர் : மலர் (4-Oct-14, 3:59 pm)
பார்வை : 73

மேலே