மரியாதை

உன் அப்பா அம்மா
கூடவே எப்போதும்
வெளியில் வா..!
அப்போதுதான் ..
கொஞ்சமேனும்
பயம் தெரிகிறது..
உன்னிடத்தில் !
தனியாக வரும் போது
எவ்வளவு தைரியம்..!
எவ்வளவு உதார்..!
(mind talk)

எழுதியவர் : கருணா (5-Nov-14, 2:44 pm)
Tanglish : mariyaathai
பார்வை : 215

மேலே