அம்மாவின் அன்பு முத்தம்

அம்மாவின் அன்பு முத்தம்

தவழும் குழந்தை
எழுந்த நடக்க நினைக்கும் போதெல்லாம் தோழ்வி அடைகின்றது.

குழந்தை தோழ்வி அடையும் போதெல்லாம் அதைவிட மகிழ்ச்சி அடைகின்றது ஏனெனில் விழும்போதெல்லாம் அல்லி அனைத்து தரப்போகும் தாயின் அன்பு முத்தத்தால்....


அ.பழனி (கட்டிடதுறை,3ம்ஆண்டு)
கலைவானி தொழில்நுட்ப கல்லுரி
பாலத்துரை
கோவை

எழுதியவர் : அ.பழனி (13-Nov-14, 4:15 pm)
பார்வை : 314

மேலே