அறிவின் தாக்கம்

அறிந்த உண்மையை
தான் புலப்படுத்த எண்ணி
துன்பத்தை மறைத்தவன் நீதானே...

சுடும் எனக்கூறி
நான் தொடும்முன் அனைத்து விட்டாய்
நல்லது எனச்சூடி அன்று ....

இங்கு
கடும் தீயில் நான்வாட
எங்கே ஓடிமறைந்தாய் இன்று ...

எழுதியவர் : பா.புகழேந்திரன் (21-Nov-14, 1:33 pm)
சேர்த்தது : பா . புகழேந்திரன்
Tanglish : arivean thakkam
பார்வை : 74

மேலே