மௌனம்

மௌனம் வந்து
இடியை போல்
என்னிதயத்தை தாக்கியது
நீயில்லா இத்தனிமையில்
துடிதுடித்துப் போகிறேன்...

எழுதியவர் : கோபி (7-Dec-14, 3:26 pm)
Tanglish : mounam
பார்வை : 232

மேலே