காதல்
இதழோடு இதழாக
சேர்ந்த நாளை ...
இன்பமாய் எண்ணி எண்ணி
மயங்கும் காலை ...
விடியலைத் தேடி
நான் காத்திருக்க
விளக்கொளியாய் - நீ
என் நெஞ்சில் பூத்திருப்பாய் !!!
இதழோடு இதழாக
சேர்ந்த நாளை ...
இன்பமாய் எண்ணி எண்ணி
மயங்கும் காலை ...
விடியலைத் தேடி
நான் காத்திருக்க
விளக்கொளியாய் - நீ
என் நெஞ்சில் பூத்திருப்பாய் !!!