விரல் நுனி

உன் கரம் பற்றி என்
விழிகளை மூடும் பொழுது
இரு உள்ளங்கள் உணர
முடியாத மழை துளி நனைக்கும்
புல் நுனியில் பனித்துளி போல
நெஞ்சேடு ஒரு வித சாரல் இது
உன் விழிகளின் தேடலா
இல்லை என் மனதினை
தொலைக்க வந்த சாரலா

எழுதியவர் : துளசி (15-Feb-15, 5:39 pm)
Tanglish : viral nuni
பார்வை : 133

மேலே