கூடாது
வருத்தபபடாதே !
ஒருவேளை நாம் விலகநேர்ந்தால் !
நாள் தவறாமல் இந்த ஆள் !
இந்த நேரம் !
நாம் சொந்தம் கொண்டாடிய,
இதே இடத்தில்,
உனக்காகவே உருகி,
உறைந்துகொண்டிருப்பேன் !
மெழுகாய் மெலிதாய் !
வருத்தபபடாதே !
ஒருவேளை நாம் விலகநேர்ந்தால் !
நாள் தவறாமல் இந்த ஆள் !
இந்த நேரம் !
நாம் சொந்தம் கொண்டாடிய,
இதே இடத்தில்,
உனக்காகவே உருகி,
உறைந்துகொண்டிருப்பேன் !
மெழுகாய் மெலிதாய் !