என்னவளே

தூரங்கள் ஒன்றும் நமக்கு புதிதல்ல
துயரங்கள் என்றும் எமக்குள்ளில்லை
கனிந்திடும் காலம் வரை காத்திருப்போம்
இருவர் கனவுகளை ஒன்றாய் வாழ்ந்திடவே...!!!

எழுதியவர் : விக்கிரமவாசன் வாசன் (30-Mar-15, 9:20 pm)
Tanglish : ennavale
பார்வை : 81

மேலே