கண்டுபிடிப்பு

கல்லுக்குள் தேடிக்
கண்டுபிடித்தது உளி-
சிலை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (22-Apr-15, 6:49 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 59

மேலே