உண்மை

கனவுகளுடன் உழைப்பவனை விட
நம்பிக்கையுடன் உழைப்பவன் தான்
சாதனையாளன் ஆகிறான்

கனவுகள் என்பது யார்
வேண்டுமானாலும் காணாலாம்

ஆனால் நம்பிக்கை என்பது
சாதிப்பவனுக்கு மட்டுமே சாத்தியம்

எழுதியவர் : ந.சத்யா (7-Jun-15, 3:29 pm)
சேர்த்தது : சத்யா
Tanglish : unmai
பார்வை : 85

மேலே