இரவும் உன் வரவிற்காய் காத்திருக்கும்

என் கவிதை நாயகியே !

என்னோடு கொஞ்சி பேசியது எல்லாம் போதும் ....

இரவும் உன் வரவிற்காய் காத்திருக்கும் ...

உறங்க செல்லடி ........

எழுதியவர் : கலைச்சரண் (23-Jul-15, 6:04 pm)
பார்வை : 61

மேலே