நீ இன்றி எந்த மலரும் முழுமையில்லை

பூக்கள் மத்தியில் வழி இருக்க
பட்டாம்பூச்சியே, கூட்டில் ஏன் வலியோடு காத்துஇருக்க...
உன் கூட்டைத் தாண்டி வர வேண்டும்
அட வானம் பார்க்க எழ வேண்டும்
அடி சற்று சிரி
உன் சிறகை விரி...
உன் திறமை அறி
அடி துயரம் எறி...
தொலை வானம் மிகவும் தொலைவு இல்லை
நீ இன்றி எந்த மலரும் முழுமையில்லை!!!

எழுதியவர் : மை சூ பாண்டியன் (9-Aug-15, 10:12 pm)
பார்வை : 194

மேலே