காதலின் மாயக் கண்கள்

உன் கண்கள்
மனித கண்களா
இல்லை
மாயக் கண்களா
பார்த்தவன் எல்லாம்
குழியில் விழுகிறான்....!

எழுதியவர் : (10-Aug-15, 7:51 pm)
பார்வை : 67

மேலே