நான் தனிமையில் பேசிய கவிதை

உன்னோடு நான் பேசும் வரிகளை.
கவிதை எனும் மாலையாய் தொடுக்கிறேன்.
நீ வந்து சூடிகொள்
நான் எழுதும் வரிகளை.
ஒவ்வொரு வரியிலும் சொல்லுவேன் என் காதலை
ஒவ்வொரு முறை நீ படிக்கும் போது
நீ புரிந்து கொள் என் காதலை.
சொல்லாமல் நான் காதலிக்க வில்லை உன்னை
உன்னிடம் சொல்லி விட்டுதான் காதலிக்கிறேன்.
உன்னை என் காதல் மனைவியாக்க எண்ணி
என்றும் நீ என்னோடு வருவாயா காதல் செய்ய.
காத்திருக்கிறேன் என் காதலோடு ... ....

எழுதியவர் : ikk kaathal varikal (4-Sep-15, 4:00 pm)
பார்வை : 147

மேலே