உன் இன்பத்தில் வாழ்கிறேன்...!

உள்ளம் கையில்
உன் பெயரை எழுதினேன்
உற்றுப் பார்த்தேன் ...
உள்ளுக்குள் இருந்த
என் இதயத்தைகேட்டேன்
என் பெயரில்
எத்தனை எழுத்துக்கள் ..என்று....
என்பதையும் மறந்தேன்
உன் பெயரை
என்னை மறந்து
உச்சரித்தேன்
உன் உருவை
புகைப் படத்தில்
பார்க்கிறேன்.....!
உள்ளத்தில் தோன்றும்
உன் நினைவுகளின்...!
இன்பத்தில் வாழ்கிறேன்...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jul-10, 3:00 pm)
பார்வை : 565

மேலே